சென்னை:
சமூக நீதிக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் கருணாநிதி - ராகுல் காந்தி புகழாரம் . ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமூக நீதிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் கண்ணியத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் கலைஞர் கருணாநிதி வாழ்க்கை முழுவதும் போராடினார்.
அவர் முதலமைச்சர் மட்டுமல்ல. ஒரு எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர். ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார்.
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் எனது பணிவான அஞ்சலிகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார் - ராகுல் காந்தி புகழாரம்!!
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- 🕊️ போர் வேண்டாம்… அமைதி வேண்டும்! – உலக அமைதி தினத்தில் விழிப்புணர்வு பிரசாரம்
- விஜய் அரசியல் வருகை! 🔥தர்ஷன் கணேசன் சொன்ன முக்கிய கருத்து!
- பட்டாசு உற்பத்தியில் 'Zero Accident' இலக்கு" :
- ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு நேர்ந்த அதிர்ச்சி! கம லாத்தாள் பாட்டிக்கு கேஸ் சிலிண்டர் நிறுத்தம்!
- கோவையில் வீ த லீடர் சார்பாக பசுமை பயணம் எனும் தலைப்பில் இருசக்கர வாகன பேரணி
- மேகமலை - வருசநாடு பூர்வகுடி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்து வாலிபர் சங்கம் போராட்டம்.
- கோவையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் 3-வது சர்வதேச தொற்றா நோய்கள் மாநாடு
- 🚨 மனை தொழிலாளர்கள் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு & புதிய வட்டார் டேங்க் அறிமுகம்!
- “பார்த்து பேச வேண்டும்… வார்த்தைகளை அளந்து பேசுங்கள்!” 🔥 கோவையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆவேச பேச்சு
- “வணிகர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து மத்திய அரசிடம் முறையிடுவோம்!” – வெங்கடேஷ்