கோவில்கள், ஜோதிடம் (Astrology), ராசி பலன் மற்றும் ஆன்மிக நிகழ்வுகள்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகரான கோவை புளியகுளம்  19 அடி உயர முந்தி விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகரான கோவை புளியகுளம்  19 அடி உயர முந்தி விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலைகளில் ஒன்றாக கருதப்படும் புலியகுளம் முந்தி விநாயகர், ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 19 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும், சுமார் 190 டன் எடை கொண்டதாகவும் உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனத்தால் சிறப்பு சந்தனக் காப்பு செய்யப்பட்டு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், சுமார் 2 டன் மலர்களைக் கொண்டு விநாயகருக்கு சிறப்பு மலர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து முந்தி விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக இந்து அறநிலையத்துறை சார்பாக கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்புப் பணிக்காகவும்  போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மஞ்சளில் ஒரு லட்சம் கௌரி அம்மன் சிலைகள் செய்து வழிபட்ட பெண்கள்..

உலக நலன் வேண்டி  மஞ்சளில் ஒரு லட்சம் கௌரி அம்மன் சிலைகள் செய்து வழிபட்ட பெண்கள்....

பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவம்!

பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவம்!

திமுகவினர் தீவிர சாலை மறியல் - பரபரப்பு

தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து  கோவையில், கோவை மாநகர் மாவட்டம் சார்பில் காந்திபுரத்தில்  திமுகவினர் தீவிர சாலை மறியல் - பரபரப்பு

ஜாதி மத பேதம் இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்

ஜாதி மத பேதம் இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். சிவசேனா மாநில செயலாளர் மா.முருகன்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோளகாலமாக நடைபெற்று வருகிறது . இந்து அமைப்புகள் பல விதமான விநாயகர் சிலைகளை வடிவமைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் சிவசேனா அமைப்பின் மாநில செயலாளர் மா முருகன் தலைமையில் சுமார் 11 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை அமைக்கப்பெற்று கணபதி ஹோமம் முதல் அனைத்து பூஜைகளும் நடைபெற்றது இது குறித்து அவர் கூறுகையில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி விழா சிவசேனா சார்பாக இயல் இசை நாடகம் பட்டிமன்றம் குழந்தைகளுக்கான பல போட்டிகள் நடைபெற உள்ளன பொதுமக்கள் அனைவரும் வந்து விநாயகரின் அருள் பெற்று வாழ்வில் இன்பம் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் மேலும் ஜாதி மத பேதம் இன்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றார்.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்.வீரவசந்தராயர் மண்டபம் பிரதிஷ்டை

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்.வீரவசந்தராயர் மண்டபம் பிரதிஷ்டை கோலாகலம் ..

மங்களங்கள் நல்கும் சர்வ ஆடி மஹாளய அமாவாசை வழிபாடு !

மங்களங்கள் நல்கும் சர்வ ஆடி மஹாளய அமாவாசை வழிபாடு !

மங்களங்கள் நல்கும் சர்வ ஆடி மஹாளய அமாவாசை வழிபாடு !

சுய தொழில் துவங்குமுன்

சுய தொழில் துவங்குமுன்

சுய தொழில் துவங்குமுன் ஒருவர் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் !

'சிக்ஸ் பேக்' விநாயகர் ;

இளைஞர்களைக் கவரும் 'சிக்ஸ் பேக்' விநாயகர் ; 3 அடி முதல் 10 அடி வரை காகிதக் கூழ், களிமண்ணால் உருவான சுற்றுச்சூழல் நட்புச் சிலைகள் !!!

தமிழக சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடுமோ? – அண்ணாமலை

தமிழக சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடுமோ? – அண்ணாமலை

கோவை: வி த லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழக வெற்றி கழக மகளிர் அணி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

உதயநிதி மீது நடவடிக்கை கோரி தமிழக வெற்றி கழக மகளிர் அணி  கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்...

பாவ காரகத்துவ வழியில் நடத்தும் பலன்கள் !

பாவ காரகத்துவ வழியில் நடத்தும் பலன்கள் !

ஜாதக பாவங்களில் இருந்து ஒருவீடு நன்றாக இருந்தால் தரும்   பலன்கள் :

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்