திருச்சந்தூரில் நடைப்பெறும் சூரசம்காரம் உலகப் புகழ் பெறற்து. சூரசம்காரம் தினத்தன்று நடைப்பெறும் வேள்வியில் சார்பில் பூரனாவதிக்காக 1 1/2 ஒன்றைக் கிலோ வெள்ளியை மருதமலை முருகன் சன்னதியில் வைத்து வணங்கி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருச்செந்தூருக்கு எடுத்து செல்லப்படுகிறது.
தமிழக சிவசேனை தலைவர் திருமுருகன் தினேஷ் அவரது குடும்பத்தார் அக்ஷயா ஜுவல்லரி சார்பில் இந்த வெள்ளி செலுத்தப்படுகிறது.
அதேபோல் மருதமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இந்த கோவிலில் அடிவாரத்தில் மிகப்பெரிய முருகன் சிலை வைக்க ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடந்து வந்தது. சிலை அமைப்பது நாள் சுற்றுச்சூலலுக்கு ஆபத்து என்றா கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை அணை பெறப்படு உள்ளதால் அந்த திருப்பணி துங்காமல் உள்ளது.
உடனடியாக சிலை அமைக்கும் பணியை துவக்க வேண்டும் . அதனால் கோவைக்கும் மருதமலை கற்கும் மிகப்பெருமை சேர்க்கும்.
யாரோ ஒரு சிலர் உள்நோக்கத்துடன் வழக்கு தொடுத்து தடை செய்து உள்ளனர்.
நீதிமன்ற வழக்கு சாதகமாக அமைந்து உடனடியாக சிலை அமைகக் வேலைகள் நடக்க வேண்டீம் என்பது எங்கள் பிராத்தனை நடந்தது.
அதே போன்று சூரசம்காரம் நிகழ்ச்சியை காண திருச்செந்தூருக்கு பல லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். வரும் பக்தர்கள் தங்குவத்ற்கான ரூம்கள் ஆன்லைனில் புக் செய்ய அந்த வெப்சைட் பிளாக் செய்து வைத்து உள்ளார்.
இதனால் பக்தர்கள் பாதிப்பு அடைகின்றனர். அரசு அதிகாரிகள் விஐபிக்கள் அரசியல்வாதிகள் போன்றவர்கள் வந்து தங்குவதற்காக முடக்கி வைத்து உள்ளனர். இதனால் சாதாரண பக்தர்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர்.