தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.

“வார்த்தை ஜாலங்களை தவிர்த்தால் நல்லது!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி

 “வார்த்தை ஜாலங்களை தவிர்த்தால் நல்லது!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி

 

சட்டமன்ற கூட்டத்தொடரை முடித்துக் கொண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம்  கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் சம்பத் வருகை தந்தார் பின்னர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
சட்டப்பேரவை நிகழ்வுகள் பொதுவாக பேரவை தலைவர் சொன்னதை போல தமிழக முதல்வர் சொன்னதைப் போல சட்டப்பேரவை பொருத்தமட்டில் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்ற கருத்துக்களை பரிமாறு கொண்டாள் நன்றாக இருக்கும் வார்த்தை ஜாலங்களை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்றார். எம்எல்ஏவுக்கு கார் வழங்குவது குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு எம்எல்ஏக்கும் கார் மற்றும் உதவியாளர்கள் தேவை சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக நடைபெற்ற அனைத்தும் தேவை நகராட்சி தலைவர்களுக்கும் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்படுகிறது திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது அவர்களால் செய்து கொடுக்க முடியாத எண்ணம் தான் இதற்குக் காரணம் திமுகவினருக்கு
நிதி நெருக்கடி இருந்தாலும் தன்னலம் கருதாது மாற்ற வேண்டிய கடமை எம்எல்ஏவுக்கு உண்டு எனவே பல்வேறு நிதி சுமை  இருந்தாலும் கூட  செய்யலாம் என்று செய்து வருகிறோம் ஆந்திராவிலும் இதுபோன்று வழங்கி உள்ளார்கள் நிதி நெருக்கடி காரணமாக திமுக சொல்வது அவர்களால் முடியவில்லை என்பதால் பேசி வருகிறார்கள்
வறட்சி  நிவாரணம் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு தான் கொடுக்கப்படும் நிலத்தின் தன்மை எவ்வாறு மாறி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் அதன் பின்பு கொடுக்கப்படும்,
மூன்று கோப்புகள்   உள்ளது என்று அமைச்சர் சொன்னதற்கு சட்டத்தின் அடிப்படையில் கோப்புகளை பார்த்து அதில் என்ன இருக்கிறது என்பதை பார்த்து அதன் பின்பு சட்ட நடவடிக்கை பார்த்து பின்னர் முடிவெடுக்கப்படும் அதை அவர் ஆராய்ந்து பார்த்துள்ளார் அதன் பின்பு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார் உடனிருந்தார்.

அதிமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

பயிர் கடன் தள்ளுபடி & மேகதாது விவகாரம்! தவெக அரசை கண்டித்து அதிமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்.*

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்.*

ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் முடிவு.

பணி நிரந்தரம் கோரி மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் முடிவு. 

மாஞ்சோலை, மேகமலை மற்றும் காவேரி விவகாரங்களில் தமிழ்நாடு அரசு கடும்  மெத்தனப்போக்கில்செயல்பட்டு வருகின்றது  தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 

மாஞ்சோலை, மேகமலை மற்றும் காவேரி விவகாரங்களில் தமிழ்நாடு அரசு கடும்  மெத்தனப்போக்கில்செயல்பட்டு வருகின்றது  தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு இயக்கம்

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு இயக்கம் 
மாநில துணைச் செயலாளர் எம்.ரவி கலந்து கொண்டார்.

கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தினர் கைது.

கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தினர் கைது.

தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கை - 2026 - 2027

தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கை - 2026 - 2027

GST சீரமைப்பு, மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் SDPI தேசிய தலைவர் ஃபைஜி பரபரப்பு பேட்டி!

GST சீரமைப்பு, மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்  SDPI   தேசிய தலைவர் ஃபைஜி பரபரப்பு பேட்டி!

கோவை

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் SPDI கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் SPDI தேசிய தலைவர் ஃபைஜி கலந்து கொண்டார். மேலும் SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் உட்பட அனைத்து மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் கோவையில் மூலப்பொருள் வங்கி மற்றும் விலை கட்டுப்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும், சிறு தொழில்களை பாதுகாக்க வட்டி மானியம் ஜிஎஸ்டி சீரமைப்பு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும், கோவை மற்றும் திருப்பூர் தொழில் மண்டலங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும், ஈரோடு மாவட்டத்தில் தேசிய மஞ்சள் வாரிய கிளை பெருந்துறையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மதம் மாறிய இஸ்லாமியர்களின் சமூக நீதி உரிமையை பாதுகாக்க தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும், FCRA சட்ட திருத்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த SPDI தேசிய தலைவர் ஃபைஜி,பாஜகவிற்கு எதிராக போராட்டம் நடத்தவும் SDPI கட்சியை வலுப்படுத்தும் வகையிலும் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டிய அவர் பாஜகவிற்கு எதிராக மாணவர்கள் உட்பட பலதரப்பட்ட மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்றும் ஒரு Failure அரசாக பாஜக அரசு உள்ளது என விமர்சித்தார்.மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி தான் மீண்டும் மீண்டும் பாஜகவினர் ஆட்சிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இதனை மக்களிடம் எடுத்து சொல்வோம் என்றும் கூறிய அவர் ஆனால் இதனை எல்லாம் செய்ய வேண்டிய பாரம்பரியமான கட்சிகளான காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதனை செய்யவில்லை மக்களிடம் சொல்லவில்லை மக்களின் போராட்டங்களுக்கு அவர்கள் ஆதரவும் அளிக்கவில்லை என்றார்.பாஜகவை தோல்வி அடைய செய்ய வேண்டிய பொறுப்பு SDPI க்கு உள்ளது என்று கூறிய அவர் பாஜக ஒரு மதத்தை எதிராக காட்டி ஆனந்தம் அடைகிறார்கள் என்றும் வந்தே மாதரம், வக்ஃபு சட்டம் இரண்டும் ஒரு சமூக மக்களை கொச்சைப்படுத்தும்  உள்ளது என்றார். FCRA சட்டம் சேவை அமைப்புகளை முடக்கும் விதமாக உள்ளதாகவும் அது மிகவும் ஆபத்தானது என எடுத்து கூறி வருவதாகவும் எந்த ஒரு திருத்தமும் அதில் கொண்டு வரக்கூடாது என தெரிவித்தார்.நீட் தேர்வு க்கு எதிராக முன்வைக்கும் கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும்ஆனால் CJP உடன் சேர்ந்து SDPI இல்லை என்றார். தேர்தல் நேரங்களில் பாஜகவிற்கு எதிர் என்றால் காங்கிரஸ் கட்சியை தான் குறிப்பிடுவார்கள் என்றும் ஆனால் தற்போது அப்படி இல்லை மக்களே பொது வெளிக்கு வந்துள்ளார்கள் என  CJP யை சுட்டிக்காட்டினார். மேலும் 3 வருடத்தில் பாஜக All out ஆகிவிடுவார்கள் என்றும் CJP யை ஆதரிக்க கோடிக்கணக்கான மக்கள் வந்தார்கள்  என்றார்.மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசுகையில், நீட் கொண்டு வந்த காலத்தில் இருந்தே அதற்கு விலக்கு வேண்டும் என்று கூறிய மாநிலம் தமிழகம் என்றார். சிறைவாசிகள் விடுதலை கடந்த ஆட்சியில் கொஞ்சம் நடந்தது இந்த அரசு பொது மன்னிப்பின் பேரில் அனைவரையும் வெளிவிட வேண்டும். காலவரையற்ற நீண்ட  பரோலை கொடுக்க வேண்டும் என்றார்.
தவெக அரசு 100 நாள் ஆட்சி குறித்தான கேள்விக்கு நல்லதை பாராட்டுகிறோம் தவறுகளை சுட்டி காட்டுகிறோம் என்று பதில் அளித்தார்.

கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய கோரி தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை.

கல்வி நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து மாமன் சீரா? - கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

“பொள்ளாச்சி ஜெயராமன் தேவையில்லாததை செய்கிறார்!”  எஸ்.பி. வேலுமணி காட்டம்!  

“பொள்ளாச்சி ஜெயராமன் தேவையில்லாததை செய்கிறார்!”  எஸ்.பி. வேலுமணி காட்டம்!  

உறுப்பு தானத்தில் இந்தியாவில் மீண்டும் முதலிடம்! அமைச்சர் அருண்ராஜ்

உறுப்பு தானத்தில் இந்தியாவில் மீண்டும் முதலிடம்! டெல்லி செல்லும் அமைச்சர் அருண்ராஜ் 

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்